Dr. D.செந்தாமரைச் செல்வி

Dr. D.செந்தாமரைச் செல்வி

Dr. D.செந்தாமரைச் செல்வி, M.B.B.S., M.D. , D.G.O., D.G.E.S (Germany) கருத்தரிப்புச் சிகிச்சை, மகளிர் நலம் மற்றும் மகப்பேறு நிபுணர். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு நிபுணராக பணியாற்றிய போது, கருவுற முடியாத பல குடும்பங்களுக்கு Dr. D.செந்தாமரைச் செல்வி அறிமுகமானார்.

அந்தக் குடும்பங்களின் கஷ்டங்களை கண்கூடாக பார்த்த இவர், சமீபகாலமாக அதிகரித்து வரும் குழந்தையின்மை பிரச்சினையால் வருந்துபவர்களுக்கு உதவுவதையே தன் லட்சியமாக கொண்டார்.

அதற்காக 2000ம் ஆண்டில் Dr. D.செந்தாமரைச் செல்வி, KIEL University, Germany யில் Assisted Reproductive Technology (ART) மற்றும் In Vitro Fertilization (IVF) ஆகிய சிகிச்சை முறைகளை Infertility Training course ல் பயிற்சி பெற்றார்.

குழந்தையின்மை பிரச்சனையால் தவிக்கும் தன் தாய்நாட்டு மக்களுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இந்தியா திரும்பிய Dr. D.செந்தாமரைச் செல்வி, பழநி பாலாஜி கருத்தரிப்பு மையத்தை தொடங்கினார்.

கர்ப்பம் தரித்தலுக்கு இடையுராக இருக்கும் ரிக்கரன்ட் ப்ரெக்னென்ஸி லாஸ் (Recurrent Pregnancy Loss), என்டோ-மெட்ரியோஸிஸ் (Endometriosis), மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை (Menstrual Disorders), ஃபைப்ராய்ட்ஸ் (Fibroids) மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் பிரச்சனைகளோடு வந்த நபர்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்து, மூன்று தலைமுறைகளின் மகப்பேறுகளை இவர் கண்டுள்ளார்.

பதினான்கு வருடம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த அனுபவத்தோடு, Dr. D.செந்தாமரைச் செல்வி, தன் சொந்த மருத்துவமனையான D.S. Hospital Pvt. Ltd. ஐ 1993 ல் துவங்கி தன் பணியை தொடங்கினார். அது தான், அப்பகுதியில் மகளிர் நலம் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான மக்களுடைய மனதைத் தொட்ட நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

மதுரை மருத்துவக் கல்லூரியில் (Fibroids) MBBS மற்றும் DGO பட்டமும், USA வின் Texilla American University யில் M.D. பட்டமும் பெற்ற Dr. D.செந்தாமரைச் செல்வி, தேசிய மற்றும் சர்வதேச அளவில் குழந்தையின்மை பிரச்சனையால் பரிதவிக்கும் ஆயிரக்கணக்கான தம்பதிகளுக்கு, ஒரு குழந்தை வேண்டும் என்ற அவர்களுடைய கனவை நனவாக்கியிருக்கிறார்.

குழந்தையின்மை பிரச்சனையோடு வரும் தம்பதிகளை Dr. D.செந்தாமரைச் செல்வி, தனி அக்கறையோடு கவனித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிப்பதையே மூச்சாக கொண்டுள்ளார், அது தான் பழநி பாலாஜி கருத்தரிப்பு மையத்தை தனித்துவம் கொண்டதாக ஆக்கியிருக்கிறது.

S.No. Doctors Name Qualification Designation
1 Dr. D. செந்தாமரைச் செல்வி M.B.B.S., M.D. , D.G.O., D.G.E.S (Germany) மகப்பேறு மருத்துவர் (Gynaecologist)
2 Dr. உதய் M. கர்கர் M.B.B.S., D.N.B., D.G.O., மகப்பேறு மருத்துவர் (Gynaecologist)
3 Dr. ஜீவிதா M.B.B.S., D.G.O., மகப்பேறு மருத்துவர் (Gynaecologist)
4 Dr.S. செல்வி M.B.B.S., D.G.O மகப்பேறு மருத்துவர் (Gynaecologist)
5 Dr. D. ராஜா இளவரசன் M.B.B.S., M.S., M.CH. ஆண்பால் உறுப்பியல் நிபுணர்,சிறுநீரக நிபுணர்(Andrologist, Urologist)
6 Dr. S. ராஜா M.B.B.S., M.S., துளை அறுவை சிகிச்சை நிபுணர் (Laparoscopic Surgeon)
7 Dr. ராமகிருஷ்ணன் M.B.B.S., M.S., அறுவை சிகிச்சை நிபுணர் (General surgeon)
8 Mr. தொடரே ஜோன்ஸ் பேரானந்தன் M.Sc., (Embryology) கருவியல் நிபுணர்(Embryologist)
9 Mrs. G. ஜெயராணி BPT., DLTM., இளநிலை கருவியல் நிபுணர் (Junior Embryologist)
10 Mrs. S. புவனேஸ்வரி M.Sc.,(Microbiology) இளநிலை கருவியல் நிபுணர் (Junior Embryologist)
11 Dr. S. ஆனந்த் M.D., D.A., மயக்கவியல் நிபுணர் (Anaesthetist)
12 Dr. P.M.K. இளங்கோவன் M.B.B.S., D.A., மயக்கவியல் ஆலோசகர் (Consultant Anaesthetist)
13 Dr. மீனலோஷினி M.D.,(Paediatrics) குழந்தை மருத்துவர் (Paediatrician)
14 Dr. வீரசேகரன் M.B.B.S., DCH குழந்தைகள் நல மருத்துவர்(Paediatrician)
15 Dr. R. ஜான்சி ராணி B.Sc., BSMS., M.D.,D.Psych குடும்ப நல ஆலோசகர்(FamilyCounselor)